நாடு முழுவதும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

நாடு முழுவதும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை செயல்படுத்த 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

கோத்தா கினபாலு, 24/02/2025 :  நாடு முழுவதும், RTB எனும் வெள்ளத் தணிப்புத் திட்டத்தை மேற்கொள்ள 2,200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்டு வரும் RTB மேம்பாட்டு பணி, குறிப்பாக வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகளின் ஒதுக்கீடும் அதில் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.

“இங்கு, இந்தப் பகுதி உள்ளது. ஆண்டுக்கு நான்கு முறை வெள்ளம் ஏற்படுகிறது. இதைத் தணிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில தொகுப்புகளை நாங்கள் செயல்படுத்தி விட்டதாக உணர்கிறோம். இருப்பினும், தற்போது பட்டியலிடப்பட்ட முதல் தொகுப்புகள், 2 மற்றும் 4 உள்ளன,”  என்று அவர் தெரிவித்தார்.

Source : Bernama

#DatukSeriDrAhmadZahidHamidi
#FloodMitigationProject
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.