டிவெட் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதம் 94.5 விழுக்காட்டை எட்டியது
கோலாலம்பூர், 19/02/2025 : தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் பட்டதாரிகளின் வேலை சந்தை வாய்ப்பு விகிதம் சராசரியாக 94.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் திறன்மிக்க தொழிலாளர்களின்