பேச்சுவார்த்தையில் உள்ள மலேசியா – பஹ்ரேன் நேரடி விமானப் பயணத் திட்டம்
பஹ்ரேன், 20/02/2025 : மலேசியாவிற்கும் பஹ்ரேனுக்கும் இடையே நேரடி விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளன. பஹ்ரேன், குடாய்பியா அரண்மனையில் அதன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான