ஹரன் மற்றும் ஷோபான் இணை இயக்கத்தில் சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று வெளியீடு காண்கிறது

ஹரன் மற்றும் ஷோபான் இணை இயக்கத்தில் சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று வெளியீடு காண்கிறது

கோலாலம்பூர், 20/02/2025 : மெட்ரோ மாலை என்கிற வித்தியாசமான திரைப்படத்தை கொடுத்த ஹரன் மற்றும் ஷோபான் இயக்கத்தில் புதிய படைப்பான சிம்பில் மனுசன் திரைப்படம் இன்று 20/02/2025 திரைக்கு வருகிறது. காம்ரேட் பிக்சர்ஸ் தயாரிப்பில் கேபர் வாசுகி இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மலேசியா முழுவதும் 25 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

திரைப்படத்துறையில் புதிதாய் அறிமுகம் ஆகும் ஸ்டாண்ட் அப் காமெடியனான மாமாபுஜா என்கிற இந்திரவேல் சந்திரபோஸ், மோகன் சந்திரதாஸ், ஷாமினி ராமசாமி, பிரைமா சிவஞானம், ரவி சங்கர், ஆறுமுகம் வெள்ளசாமி, ஆண்டவன், புவனேஸ்வரி சுகுமாரன், யவனேஸ் ராபர்ட், ஜெயஸ்ரீ விஜயன், தேவ நாயகி மற்றும் பலரும் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு என ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது.

சிம்பில் மனுசன் குழுவினருக்கு என் தமிழ் வண்ணங்களின் வாழ்த்துகள்.

#SimpleManushan
#ComradePictures
#MalaysianTamilMovie
#MalaysianMovie
#TamilMovie
#AfterMetroMaalai
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews