ஆண்டுதோறும் புதிதாக 10,000 பேருக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை – சுகாதார அமைச்சு அதிர்ச்சி
கோலாலம்பூர், 26/02/2025 : நாட்டில் நீரிழிவு நோய்க்கு அடுத்த நிலையில் சிறுநீரக பாதிப்பு அல்லது கோளாறினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில்