தொழிலாளர் வீட்டுவசதி மேம்பாட்டிற்கு ‘மக்கள் வீடமைப்பு திட்டம்’ முன்மாதிரியாக விளங்க வேண்டும்
தஞ்சோங் காராங், 15/02/2025 : தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பின் வழியாக தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை மேம்படுத்தி கொடுப்பதில், Harmoni MADANI Bestari Jaya மக்கள்