நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டம்; பொருளாதாரத்தில் சில வளர்ச்சிகளை ஏற்படுத்தும்
கோலாலம்பூர், 24/02/2025 : நகர்புறங்களில் உள்ள பழையக் கட்டிடங்களைப் புதுப்பித்து, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கில், நகர்ப்புற புதுசெயலாக்கச் சட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது. பொருளாதாரத்தில் சில