தைப்பூசம்: உணவு விரயத்தையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்
ஜார்ஜ்டவுன், 07/02/2025 : தைப்பூச திருவிழாவின் போது தொண்டு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளை விரையமாக்குவதையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதன்