இன்று எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டம்: துருன் இயக்கம் அறிவிப்பு
’எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று பிற்பகல் 2.30மணிக்கு சோகோ விற்பனை வளாகத்தில் நடைபெறும் என்று