இன்று நாட்டின் 56-வது பட்ஜெட் தாக்கல். பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்ற பிறகு, அவரது தலைமையின் கீழ் 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விட இந்த 2015-ஆம் ஆண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5%-6% வரை அதிகரிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.