என் தமிழ்

MH17 விமான விபத்து:இன்னும் ஒரு மலேசியர் மட்டும் அடையாளம் காணப்படவில்லை

air

அக்டோபர், 11 MH17 விமான விபத்தில் பலியான 298 பேரில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியான மலேசியப் பயணிகள் 44 பேரில், இன்னும் ஒருவர் மட்டுமே அடையாளம் காணப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.

Scroll to Top