’எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு’ என்ற தலைப்பில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் இன்று பிற்பகல் 2.30மணிக்கு சோகோ விற்பனை வளாகத்தில் நடைபெறும் என்று விலை உயர்வு எதிர்ப்பு இயக்கமான துருன் தலைவர் முகம்மட் அஸான் சபார் கூறினார்.
இது ஒரு ஒத்திகை போராட்டம் தான் என்றும் அதன் தலைவர் கூறினார்.மிகப்பெரிய போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.