வேலை சாராத விபத்துத் திட்டச் சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படலாம்
கோலாலம்பூர், 20/02/2025 : தகுதியுள்ள பணியாளர்களுக்கு வாரத்தில் ஏழு நாள்கள் 24 மணி நேரப் பாதுகாப்பிற்காக SKBBK எனப்படும் வேலை சாராத விபத்துத் திட்டத்திற்கான சட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்று