சுங்கை கோலோக் வழியாக நடத்தப்பட்ட எல்லைக் கடந்த குற்றச் செயல்கள் 90% கட்டுப்படுத்தப்பட்டன
கோத்தா பாரு, 05/02/2025 : கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட அமலாக்கத்திலிருந்து, சுங்கை கோலோக்கைப் பயன்படுத்தி எல்லைக் கடந்த குற்றச் செயல்களும் நடவடிக்கைகளும் 90