ஊழியர்களின் கடன் விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் அரசாங்க நிறுவனங்கள் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்
புத்ராஜெயா, 05/02/2025 : 40 விழுக்காட்டுக்கும் குறைவாக நிகர வருமானத்தைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள், கடன் விண்ணப்பிப்பதற்காக வழங்கும் ஊதிய சீட்டுகளை அங்கீகரிப்பதில், அரசாங்க நிறுவனங்கள் அதிக