4-ஆவது தவணைக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்தார் மாமன்னர்
கோலாலம்பூர், 03/01/2025 : இன்று தொடங்கியிருக்கும், 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதல் கூட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.