2015 வரவு செலவுத் திட்டம் இளைஞர் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நம்பிக்கை
நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால்,தாக்கல் செய்யப்படவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் என ம.இ.கா