வாட்ஸ் அப்,பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருந்த மனைவிக்கு அடி உதை
October 8, 2014
கம்பொங் பஞ்சீரில் இடத்தில், வாட்ஸ் அப்,பேஸ்புக் மூலம் அடிக்கடி தொடர்பு செய்து கொண்டிருந்த மனைவியை பொறுத்து கொள்ள முடியாத கணவன் சரமாரியாக உதைத்ததால் மனைவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.