CB204 போர்க்கப்பல் இன்று கோத்தாகினபாலு வந்தடையும் October 8, 2014 கடந்த ஞாயிற்றுக் கிழமை சபா கடல்பகுதியில் காணாமல் போன CB204 போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து இன்று மதியம் சம்பந்தப்பட்ட அந்த கப்பல் கோத்தாகினபாலு வந்தடையும் என கூறப்படுகிறது.
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெயைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை: பிரதமர் அன்வார் மலேசியா