சரியான ஆவணங்கள் இல்லாமல் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 12 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்
டங்கன், 18/01/2025: தெரெங்கானு மாநிலத்தின் மலேசிய குடிவரவுத் துறை (JIM), டங்கன் மற்றும் கெமாமன் மாவட்டங்களைச் சுற்றியுள்ள Ops Sapu மற்றும் Ops Selera வழியாக நேற்று