நிர்வாணக் கோலத்தில் சாலையில் நடந்து சென்ற புதுமணத்தம்பதிகள்:போலீசார் விசாரணை
திருமணம் முடித்த ஓர் இளம் ஜோடி நகரத்தின் மத்தியில் புகைப்பட ஒளிப்பதிவுக்காக அரைநிர்வாண கோலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தனர். ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில்