மலேசியாவில் நிகழ்ந்த MH370 மற்றும் MH17 ஆகிய இரு வெவ்வேறு விமான விபத்துக்களில் MAS நிறுவனம் மொத்தம் 200 விமானப் பணியாளர்களை இழந்துள்ளதாக MAS நிறுவன தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இவ்வாண்டு MAS நிறுவனத்தில் மொத்தம், 3000 பணியாளர்கள் மட்டுமே பணிப்புரிகின்றனர் என MAS தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
Previous Post: கலிபோர்னியாவில் நிலநடுக்கம் 10,000 வீடுகள் இருளில் மூழ்கின