என் தமிழ்

MH17:48 மணிநேரத்தில் 6 சடலங்கள் கண்டுபிடிப்பு

files

MH17 விமானப் பேரிடரில் பலியான மேலும் 6 பேரின் சடலங்கள் ஹில்வர்சம் இராணுவ மருத்துவ முகாமிலிருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது எனவும் இவ்வாரம் தாயகம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த ஆறு சடலங்களும் மலேசியர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த ஆறு மலேசியர்களின் சடலங்களையும் இவ்வாரம் மலேசியாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top