கோப்பேங் பேருந்து விபத்து: ஓட்டுனர் பலிBy admin / August 26, 2014 இன்று காலை 6.30 மணிக்கு பேராக், கோப்பேங் அருகே, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 304-வது கிலோமீட்டரில் பேருந்து ஒன்று டிரேலருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓட்டுனர் பலியானதுடன், பேருந்தில் பயணித்த இரு பயணிகள் படுகாயமடைந்தனர்.
அம்பாங் இளைஞர் படையின் மக்கள் சேவை மையம் திறப்பு விழா மற்றும் KUMI (Kumpulan Usahawan Muda India) குமி அறிமுக விழா. மலேசியா / By admin