என் தமிழ்

கிள்ளான் எம்பி சந்தியாகு அலுவலகம் சூறை

thief4

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு அலுவலகத்தில் திருடர்கள் கதவை உடைத்து அங்கிருந்து நூறு ரிங்கிட்டை திருடி சென்றுள்ளனர். மேலும் பல முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றார்களா என்று தெரியவில்லை.

இரண்டாவது தடவையாக அவர் அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பது என்பது குறிப்பிடபட்டுள்ளது.

Scroll to Top