என் தமிழ்

காலிட்டை ஊழல்வாதியாக விமர்சிப்பது முறையல்ல

khalidibrahim

காலிட் இப்ராகிமுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதால் அவர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுவதுதான் சரியானது.

அவருக்கு எதிராக குறை சொல்வதாக இருந்தால் அதை முறைப்படி செய்ய வேண்டும். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் சட்டப்படியே அதை செய்ய வேண்டும் என்றும் பிஎஸ்எம் தலைவர் முகம்மட் நசிர் ஹஷிம் கூறினார்.

அவரை குறை சொல்வது சரியானது இல்லை என்று அவர் கூறினர்.

Scroll to Top