நோன்புப் பெருநாள்:சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் தலைநகருக்கு வரத்தொடங்கினர்
நோன்புப் பெருநாள் விடுமுறை இவ்வார இறுதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குச் சென்ற பலரும் தலைநகருக்கு வரத்தொடங்கினர்.நேற்றிரவு 10 வரை நாடளாவிய நிலையில் போக்குவரத்து சீராகவே இருந்தன