என் தமிழ்

பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை

PAS

பக்காத்தான் கூட்டணியிலிருந்து பாஸ் கட்சி வெளியேறப்போவதாக பரவி வரும் தகவலை அக்கட்சித் துணைத் தலைவர் மறுத்துள்ளார்.

பக்காத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Scroll to Top