என் தமிழ்

MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடலுக்கு பிரதமர் மௌன அஞ்சலி

NajibNetherlands

 

மலேசிய விமான MH17 விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடைபெறும் இராணுவ முகாமின் நுழைவாயிலில் மலேசிய பிரதமர் டத்தோ நஜீப் ரசாக்கும் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

Scroll to Top