MH17 விமான விபத்தில் பலியானவர்களில் DVI எனப்படும் பேரிடர் சவ அடையாளக் குழுவினர் சில மலேசியர்கள் சிலரின் சடலங்களை அடையாளம் கண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அடையாளம் கண்டுள்ளார்.
ஆயினும், 226 பேரின் சடலங்களை அடையாளம் காணும் பணி முதலில் நிறைவடையும் வரை விசாரணைக்குழு காத்திருக்கும்.
இதுவரை 126 சவப்பெட்டிகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.