18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கலந்து கொள்கிறார். மலேசியா-இந்தியாவுடனான இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒத்துழைப்பு வலுப்பெறும்
கோலாலம்பூர், 06/01/2025 : இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த மாநாடு வரும் 8-ஆம் தேதி