முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் மேல்முறையீடு மீதான விசாரணை:நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் முதல்வர் முகம்மட் கீர் தோயோ ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.