129 பயணிகளுடன் டெல்லியில் இருந்து மலேசியா வந்த விமானத்தில் கோளாறு
நவம்பர் 4, டெல்லியில் இருந்து கோலாலம்பூருக்கு வந்த விமானத்தில், கோளாறு ஏற்பட்டதால், தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த 129பேர் உயிர் தப்பினர். மலேசியாவின் மலிண்டோ