விவேகானந்தா ஆசிரமத்திற்கு 5 லட்சம் நன்கொடை

விவேகானந்தா ஆசிரமத்திற்கு 5 லட்சம் நன்கொடை

vik

நவம்பர் 3, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை பாதுகாக்க 5 லட்சம் வெள்ளி வழங்க பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரி பங்குதாரர் ராஜ சிங்கம் முன்வந்துள்ளார். ஆனால் ஆசிரம இடத்தில் பலமாடி கட்டிடங்கள் கட்டும் திட்டம் கைவிடப்படவேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.