என் தமிழ்

அன்வார் வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை ஒபாமா கவனம் செலுத்துவாரா

Barack Obama

நவம்பர் 3, கடந்த பொது தேர்தலில் தனக்குக்கிடைத்த தனிநபர் வாக்கு குறைந்துவிட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம்மின் மீது மலேசிய அரசாங்கம் வெறுக்கத்தக்க கிரிமினல் வழக்கை தொடுத்திருக்கிறது என புகழ்பெற்ற அமெரிக்க தினசரி வாஷிங்டன் போஸ்ட் இன்று தனது தலையங்கத்தில் கூறியது.

அமெரிக்க அதிபர் ஒபாமா மலேசியாவில் நிகழும் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த தினசரி தன் தலையங்கத்தில் கோரிக்கை விடுத்தது.

Scroll to Top