பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டண உயர்வு: SPAD

பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டண உயர்வு: SPAD

016555942

நவம்பர் 3, நாடளாவிய நிலையில் பொது போக்குவரத்து சேவைகளுக்கான கட்டண உயர்வுக்கு SPAD எனப்படும் மலேசிய தரைப்போக்குவரத்து ஆணையம் இணக்கம் தெரிவித்துள்ளது.
SPAD மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வாணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாமிட் அல்பார் தெரிவித்தார்.
அந்த ஆய்வு தற்போது போக்குவரத்து அமைச்சகத்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிப்பது இனி அமைச்சகத்தின் கைகளில் தான் உள்ளது என ஜொகூரில் நடைபெற்ற கனரக வாகனமோட்டிகளுக்கான பாதுகாப்பு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.