மலேசியா

உலுத்திராம் சசி படுகொலை

ஜொகூர் பாரு வட்டாரத்தில் மிகப் பிரபலமான உலுத்திராம் சசி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் இவர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.பெர்மாஸ் ஜெயாவில் அப்போது இவர்

பிகேஆர் கட்சி பெயர்கள் தருவதில் தாமதம்

பி.கே.ஆர் கட்சி கடைசியாக அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் வரை முதல் மந்திரி பதவிக்கு மேலும் பெயர்களை அனுப்புவதை பி.கே.ஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாமதப்படுத்தி

மாஸில் வேலை இழப்போருக்கு ஏர்ஆசியாவில் வேலை.

மலேசியா ஏர்லைன்ஸ் வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சுமார் 6000 பணியாளர்களில் சிலரை ஏற்றுக் கொள்ள ஏர்ஆசியா விரும்புவதாக ஏர்ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.

11 மலேசிய மாணவிகள் காஷ்மீர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

54 மலேசியர்களில் பதினொரு மாணவிகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்திலிருந்து டில்லிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிலர்  மலேஷியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்க்கு திரும்பி செல்வார்கள் என கூறப்படுகிறது.

சாம் ஷஹிஜி  உடல்நிலை கவலைக்கிடம்..!

நடிகர் சாம்  செப்டம்பர் 4ம் தேதி சிலாங்கூரில் உள்ள கேபிஜே அம்பக் புடெரி(KPJ Ampang Puteri)சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டதால்  இன்னும் நிலையான நிலையில்

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை.

கோலாலம்பூர்: சுங்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற பல கடைகளில் மீண்டும் சோதனை செய்தனர் இதில் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மலாக்காவில் உள்ள Masjid Tanah

விமானத்தை நாங்கள் சுட்டு விழுத்தவில்லை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்

டச்சு நிபுணர்கள் தங்கள் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உறுதிசெய்யப்பட்டுள்ள அதிசக்தி கொண்ட ஆயுதங்கள் எதுவும் தங்களிடம் இல்லை

வானிலேயே வெடித்து சிதறியது MH17 விமானம்

ஜூலை 17-ஆம் தேதி, உக்ரைன் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது MH17 விமானம் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது, என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக  உள்ளது

நியுசிலாந்தில் இருந்து மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்ட மலேசிய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்த முகம்மட் ரிஸால்மன் விசாரணைகாக நியுசிலாந்து கேட்டு கொண்டள் ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது