விமானத்தை நாங்கள் சுட்டு விழுத்தவில்லை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்
September 10, 2014
டச்சு நிபுணர்கள் தங்கள் தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், MH17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உறுதிசெய்யப்பட்டுள்ள அதிசக்தி கொண்ட ஆயுதங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர்.