சாம் ஷஹிஜி உடல்நிலை கவலைக்கிடம்..! September 10, 2014 நடிகர் சாம் செப்டம்பர் 4ம் தேதி சிலாங்கூரில் உள்ள கேபிஜே அம்பக் புடெரி(KPJ Ampang Puteri)சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டதால் இன்னும் நிலையான நிலையில் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.