மாஸில் வேலை இழப்போருக்கு ஏர்ஆசியாவில் வேலை. September 11, 2014 மலேசியா ஏர்லைன்ஸ் வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள சுமார் 6000 பணியாளர்களில் சிலரை ஏற்றுக் கொள்ள ஏர்ஆசியா விரும்புவதாக ஏர்ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் கூறியிருக்கிறார்.
UTM, WBA, SATEERA® ஏற்பாட்டில் அறிவியல் கருத்தரங்கு : சர்வதேச சுகாதாரத் தரம் குறித்து கலந்துரையாடல் மலேசியா