என் தமிழ்

பிகேஆர் கட்சி பெயர்கள் தருவதில் தாமதம்

2

பி.கே.ஆர் கட்சி கடைசியாக அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைக்கும் வரை முதல் மந்திரி பதவிக்கு மேலும் பெயர்களை அனுப்புவதை பி.கே.ஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாமதப்படுத்தி வருகிறார். அக்கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தின் போது அன்வார் இத்தகவலை வெளியிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Scroll to Top