மலேசியா

மழை வெள்ளத்தில் சூழ்ந்தது திரங்கானு பல்கலைக்கழகம்

நவம்பர் 20, தற்போது மலேசியாவில் எங்குப் பார்த்தாலும் கனத்த மழை , வெள்ளம் தான். இதனால் பல இடங்களில் நில சரிவு ஏற்பட்டு இதில் சில பொது

ஹைட்ரோக்ராஃபிக் கப்பல் முழுகும் நிலையில் உள்ளது

நவம்பர் 20, மலேசிய அரச கடற்படை துறைக்குச் சொந்தமான ஹைட்ரோக்ராஃபிக் கப்பல் புதன்கிழமை ‘போஸ்தர்ட் நேவல் ஷிப்யார்ட்’ நிறுவனம் நடத்திய சீரமைப்பு பணியின் போது தண்ணீர் உள்ளே

யொங் பெங் தமிழ்ப்பள்ளி சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை

நவம்பர் 19, ஜொகூர் மாநிலத்தின் யொங் பெங் தமிழ்ப்பள்ளியின் கட்டட நிர்மாணிப்பு தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்குக் கல்வி அமைச்சம் பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுத்

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்குப் பிறப்பு பத்திரம் கிடைக்க உதவியது: மஇகா

நவம்பர் 19,கம்போங் பாசீரில் வசித்துவரும் திருமதி சிவசத்தி மற்றும் 3 பிள்ளைகளான ந.லோகேஸ்வரி, ந.புகனேஸ்வரி மற்றும் ந.ஆறுமுகம் ஆகியோருக்கு பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தினால் அப்பிள்ளைகளை பள்ளிக்கு

ஆசிரமம் அம்பிகைபாகனின் வீட்டு சொத்தா: பினாங்கு துணை முதல்வர்

நவம்பர் 19, இந்தியர்களின் பாரம்பரிய அடையாளங்களில் பிரதான சின்னமாக இருக்கும் விவேகானந்தா ஆசிரமம் டான் ஸ்ரீ அம்பிகை பாகனின் பாட்டன் வீட்டு சொத்தா, அதை விற்க நினைக்கிறார்

MH17 விமானத்தை உக்ரைனின் போர் விமானம் தான் தாக்கியது: ரஷ்யா

நவம்பர் 19, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான MH17 விமானம்

கிளந்தானில் தொடர்ந்து மழை வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது

நவம்பர் 19, கிளந்தானில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதுவரை 55 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆகக்கடைசியாக, அதிகாலை

மலேசிய மக்கள் அதிகம் விருப்பும் சமூக வலைத்தளம்: WeChat

நவம்பர் 19, தற்போது மலேசிய இளைஞர்கள் ‘WeChat’ எனும் சமூக வலைத்தளத்தை அதிகம் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 1,187 விழுக்காட்டினர் ‘WeChat’

கூட்டரசு நீதிமன்றத்திற்கு இணையாக ஷரியா நீதிமன்றம் கருதப்படக்கூடாது

கோலாலம்பூர், நவம்பர். 18-ஷரியா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் விவாதங்கள், இந்நாட்டு கூட்டரசு நீதிமன்றதில் விவாதங்களுக்கு இணையான ஒன்று என்று விவாதிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்