நவம்பர் 19, கிளந்தானில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. இதுவரை 55 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆகக்கடைசியாக, அதிகாலை 1 மணிக்கு கம்போங் தியோங்கைச் சேர்ந்த 30 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சுங்கை தியோங் தேசியப் பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
Previous Post: மலேசிய மக்கள் அதிகம் விருப்பும் சமூக வலைத்தளம்: WeChat
Next Post: பெட்ரோல் விலை இன்று முதல் 20 சென் சரிவு