மலேசிய கலை உலகம் வழங்கும் ஒளிப்படத்துறை பயிற்சி பட்டறை
மலேசிய கலை உலகம் வழங்கும் ஒளிப்படத்துறை பயிற்சி பட்டறை 18-10-2015 வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 15வயதுநிரம்பியவர்கள் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணம் Rm.50.