என் தமிழ்

ம.இ.கா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ மோகன் போட்டி

mic-logo

அக்டோபர் 10, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டத்தோ மோகம் நேற்று அறிவித்தார்.
ம.இ.காவை மீண்டும் பழைய வலிமைக்கு கொண்டு வரும் முயற்சியாக உதவி தலைவர் பதவிக்கு டத்தோ டி. மோகன் நேற்று தொகுதி தலைவர்கள் முன்னிலையில் அறிவித்தார். ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் டத்தோ டி.மோகன் தமது அறிப்பை செய்த போது 50க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்கள், இளைஞர், புத்ரா பிரிவினர் முழு ஆதரவை தெரிவித்தனர்.

Scroll to Top