அக்டோபர் 16, நடைபெறவிருக்கும் ம.இ.கா கட்சி தேர்தலில் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஶ்ரீ எஸ்.கே தேவமணி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். ம.இ.காவில் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுப்ரமணியத்திற்கு அடுத்த இடத்தில் தான் இருப்பதாகவும் தனது இடத்தை தக்க வைத்து கெள்ள தான் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டத்தோ எஸ்.கே தேவமணி தெரிவித்தார்.
தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டத்தோ எஸ்.கே தேவமணி அறிவிப்பு
