இலவச கல்வி வரி உயரும் admin October 1, 2015 அக்டோபர் 1, மலேசியர்கள் கூடுதல் வரி செலுத்த முன்வந்தால் அரசாங்கத்தால் இலவச கல்வி வழங்க முடியும் தேசிய உயர்க் கல்விக் கடன் நிதியையும் ரத்து செய்ய முடியும் என்கிறார் பிரதமர் டத்தோ நஜிப் அப்துல் ரசாக்.