அக்டோபர் 14, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணையால் தான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து விசாரணைக் குழு அறிக்கை முடிவு செய்துள்ளது. பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை மலேசியா போராடும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.