சை.பீர்முகமதுவின் நூல்கள் டக்டர் சுப்ரா வெளியிட்டார்
ம.இ.கா தலைமையகமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ஏற்பாட்டில், ம.இ,கா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர்ச.சுப்பிரமணியத்தின் தலைமையில், எழுத்தாளர் சை.பீர்முகமதுவின் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி