மலேசிய இந்தியர் பாடி பில்டிங் கழகத்தின் ( MIBBA) 6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா அனைத்துலக இந்திய உடற் கட்டழகர் போட்டி இன்று 28/07/2017 ம.இ.கா தலைமையகத்தில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் MICSF தலைவர் டத்தோ .T.மோகம் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா போட்டி துவங்கியது
